Followers

Monday 22 June 2020

கலியுகம் 15 கணிப்புகள் (வியக்க வைக்கும் உண்மைகள்!!)

கலியுகத்தின் 15 கணிப்புகள்

 



தினெட்டு மகாபுராணங்களில் ஒன்றான பாகவத புராணத்தில் கலியுகத்தின் கணிப்புகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பாகவத புராணம் வைணவப் புராணங்களில் தலையாயதும் முதன்மையானதும் ஆகும். இந்தப் புராணத்தில் 12 அத்தியாயங்களும் 18,000 சுலோகங்களும் உள்ளன. இந்தப் புராணம் 3,100 ஆண்டுகளுக்கு முன்னர் வேத வியாசர் இயற்றினார்.

வியக்கத் தக்கும் விதமாக இப்புராணத்தின் 12-ஆவது நூலில், கலியுகத்தின் கணிப்புகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த 15 கணிப்புகளும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருப்பதற்காகத் தான் இந்தக் கணிப்புகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு நடக்கக் கூடும் என புராணம் நம்மை எச்சரித்துள்ளது.

இப்போது அந்தக் கணிப்புகளை ஒவ்வொன்றாகக் காண்போம்.
















கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும், நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுகத் துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. மழையினில் குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும். மனத்தை உறுதியாக வைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும். கலியுகத் துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிடக் கூடாது.

கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது. இப்போது நாம் எல்லோரும் அந்தப் பொற்காலத்திற்காக உலகத்தைத் தயார் செய்யவேண்டும். அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும். மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும். ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்.

ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!!!

No comments:

Post a Comment