Followers

Thursday, 4 February 2016

வெங்கடரமணா ஆலயம், தமிழ்நாடு






தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் வெங்கடரமணா ஆலயம். இந்த ஆலயம்
1540-ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது.





தற்போது இந்த ஆலயம் பராமரிப்பின்றி சிதைந்த நிலையில் உள்ளது. இந்த ஆலயத்தின் அழகிய கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை முறையான பாதுகாப்பின்றி அழிந்து வருகின்றது.





இந்த ஆலய மண்டபத்தில் நிறைய தமிழ் எழுத்துப் படிவங்களும் காணப்படுகின்றன. 1761-ஆம் ஆண்டு பிரெஞ்சு படையெடுப்பில் இந்த கோவில் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டது. பல மதிப்புள்ள கோவில் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன. பல அரிய அற்புத சிற்பங்கள் கொள்ளையடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. கோவிலின் அரிய பல பொருட்களும் நாசமாக்கப்பட்டு கோவிலும் மெல்ல மெல்ல சிதைக்கப்பட்டது.




















1 comment:

  1. Hindhukkal adhigam vazhum indha naatil, hindhukkal aatchyil oru kovilai punaramikka kasau illaiya aladhu manam illaiya? Enna oru mosamaana nilai indha puraana sinnangalukku.

    ReplyDelete